Posted by Shyam sharai | Posted in Travel | Posted on 12:29 PM
கடந்த ஒரு வருடமாக என்னுடைய நீண்டதூரப் பயணங்கள் ரயிலிலேயே அமைந்து
விட்டது. அன்று பேருந்தில் செல்வதில் எனக்கு சற்று வருத்தமும் கூட.
இருந்தாலும் நண்பர்கள் சிலரை வெகு நாட்கள் கழித்து சந்திக்கும் மகிழ்ச்சி
ஒருபுரம். இதுவரை சேலம், ஈரோடு சென்றதில்லை. அவைகளை காணவேண்டும் ஏணும்
ஆர்வமும் இருந்தது.
வேலூரில் இருந்து சேலம் சென்ற 5மணி நேரப்பயணம் சலிப்பை ஏற்ப்படுத்திவிட்டது.
எப்படியோ ஒருவழியாக அனைவரும் ஒன்று கூடி ஈரோடு சென்றடைந்தோம்.

Comments (0)
Post a Comment