Posted by
Shyam sharai
|
Posted in
Travel
|
Posted on
12:45 PM
ஈரோட்டில் இருந்து சேலம் வருகையில் இக்காட்சி எனக்கு மிகவும் இன்ப
அதிர்ச்சியைத்தந்தது.
இதுவரை தமிழக அரசுப்பேருந்து வரலாற்றில் (கவனிக்கவேண்டும் தமிழக
அரசுப்பேருந்து வரலாற்றில்) ஆண்களுக்கென்று இருக்கைகளை நான் கண்டதில்லை.
இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லியா....